விஜய் என்னவெல்லாம் செய்தார்? பேட்டியில் லிஸ்ட் போட்டு சொன்ன சங்கீதா..!

விஜய் என்னவெல்லாம் செய்தார்? பேட்டியில் லிஸ்ட் போட்டு சொன்ன சங்கீதா..!

Published : Mar 25, 2026, 04:02 PM IST

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடி இருக்கும் நிலையில், அவர் தளபதி பற்றி பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் மிகவும் அன்பான தம்பதியினர் என்று ஒருகாலத்தில் போற்றப்பட்ட விஜய் - சங்கீதா உறவு இப்போது நீதிமன்ற படிகளை தொட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை இப்படி ஒரு திருப்புமுனையை சந்திக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனுவில் தன் கணவருக்கும் மற்றொரு நடிகைக்கும் இடையே திருமண உறவை மீறிய நெருக்கம் இருப்பதாக கூறியிருப்பதாக தெரிய வருகிறது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் பிரிந்து வாழ்வதாக குறிப்பிட்டிருந்தார்.

03:35லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை... தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ !
02:50Vijay House | ஜிம் முதல் தியேட்டர் வரை.....நீலாங்கரை வீட்டை விஜய் ஹாலிவுட் ஸ்டைலில் கட்டியது ஏன்?
04:16Vijay : பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்... அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தளபதி படங்கள் இதோ
03:05ரஜினி, கமலை நடுங்க வைத்த ராமராஜனின் வெற்றி... கரகாட்டக்காரன் படைத்த சாதனைகள் ஒரு பார்வை !
03:16Rajini - Kamal: இடையே இருக்கும் அந்த 'மியூச்சுவல் கேர்'! லதா ரஜினிகாந்த் உடைத்த உண்மை.!
02:56BharathiRaja: மண்ணின் மணத்தை உலகம் அறியச் செய்த மனிதர்... காற்றில் கரைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா
02:31ஒரே வீட்டில் முதல்வர் விஜய் - சங்கீதா? குடும்ப உறவுகள் செய்த மேஜிக்...துள்ளிக்குதிக்கும் தொண்டர்கள்!
02:1461 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
03:23ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
08:09அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை !