
தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்.இவர் அவ்வப்போது பல நிகழ்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து வருகிறார்.
மேக்அப் அதிகம் போடாமல்,தலைமுடியை மற்ற நடிகைகள் போல்,நேர் செய்யாமல், சாதாரணமாகவே எப்போதும் இருப்பவர் சாய் பல்லவி இவர் இயற்கையிலேயே மிகவும் அழகாக இருப்பவர்.
இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது..
இந்நிலையில்,நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல விருந்த சாய் பல்லவி இருசக்கர வாகனத்தில் சென்று இறங்கினர்.
இதனை கண்ட ரசிகர்கள் பெருத்த உற்சாகம் அடைந்தனர்.கடுமையான போக்குவரத்து நெரிசலில தவித்து வந்துள்ளார் சாய்.சரியான சமயத்தில் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார்.
இவரை பார்த்த அவரது அரசிகர்கள்..சாய் பல்லவி சாதாரணமாக இருசக்கர வாகனத்தில் வாகனத்தில் வந்ததை ஆச்சர்யமாக பார்த்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.