நடிகர் ரோபோ ஷங்கர் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்:

 
Published : Oct 24, 2017, 11:51 AM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
நடிகர் ரோபோ ஷங்கர் கமிஷ்னர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்:

சுருக்கம்

robo shanker complaint in commisner office

பிரபல தொலைக்காட்சி நடத்திய 'கலக்க போவது யாரு' என்கிற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் காமெடி நடிகர் ரோபோ ஷங்கர்.

தற்போது பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். இவருடைய காமெடியில் தனி தன்மை இருப்பதால் இவருக்கு மிக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் இவர் இன்னும் சற்று நேரத்தில் சென்னை கமிஷ்னர் அலுவலகம் சென்று, அவர் மீது சமூக வலைத்தளங்களில் தவறாக செய்திகள் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பரபரப்பு புகார் கொடுக்க உள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!