படுக்கையை பகிர்ந்து... மிஸ் இந்தியாவான நடிகை... உண்மையை உடைத்த பிரபல நடிகை!

Published : Nov 14, 2018, 06:28 PM IST
படுக்கையை பகிர்ந்து...  மிஸ் இந்தியாவான நடிகை... உண்மையை உடைத்த பிரபல நடிகை!

சுருக்கம்

கடந்த சில வருடங்களாகவே பல நடிகைகள் திரையுலகில் தங்களுக்கு நடந்த, பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த மாதம் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரையுலகத்தை தாண்டி தீயாக பற்றி எறிந்த விஷயம் 'மீ டூ' விவகாரம்.

இந்த மீ டூ சர்ச்சையால் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

நடிகை தனுஸ்ரீ தத்தா...   காலா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். இது பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை  ராக்கி சாவந்த். பின் தனுஸ்ரீ தத்தா ஓரின சேர்க்கையாளர் என்றும் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார் என்றும் கூறினார்.

இந்நிலையில்... தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப்பட்டத்தை வென்றார் என அவர் தெரிவித்துள்ளார். இவர் இப்படி கூறியுள்ளது பாலிவுட் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!