ஜனநாயகன் முடக்கப்பட்டது பற்றிய கேள்வி... ரஜினிகாந்த் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு..!

ஜனநாயகன் முடக்கப்பட்டது பற்றிய கேள்வி... ரஜினிகாந்த் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு..!

Published : Apr 09, 2026, 06:03 PM IST

Rajinikanth about Jananayagan : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அவரிடம் ஜனநாயகன் படம் தாமதமாவது பற்றி கேட்கப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் நீங்கள், நிறைய நடிகர்களையும், அரசியல் தலைவர்களையும் பார்த்திருக்கிறீர்கள். தற்போது ஒரு சக நடிகராக, ஜனநாயகன் திரைப்படம் முடக்கப்பட்டதற்கு உங்களோட கருத்து என நிரூபர் கேள்வி எழுப்பினார். இதற்கு சாரி, நான் எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை என கூறிவிட்டார் ரஜினிகாந்த்.

03:29சேஃப் தாமுவின் மறைவு : மேடையில் கதறி அழுத விஜய் டிவி புகழ் !
02:00செஃப் தாமுவின் இறப்பு செய்தி கேட்டு கலங்கி நின்ற வெங்கடேஷ் பட்! சோகத்தில் CWC குடும்பம்
05:03சக்கரமல்லூரில் இசையமைப்பாளர் தேவாவிற்குப் பாடகர்கள் இசை அஞ்சலி: உருக்கமான நிகழ்வு!
04:01மெயின்புரி சீத்லா மாதா கோவிலில் பாலிவுட் நடிகை சோனல் சௌஹான் சிறப்பு வழிபாடு!
02:42ஜாம்நகர் ரிலையன்ஸ் நவ்ராத்திரி திருவிழா: நடிகை ராஷ்மிகா மந்தனா வருகை – நேரடி காட்சிகள்!
09:23இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி !
04:04இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் !
03:39இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் !
03:13திரையுலகில் இயக்குநராக அறிமுகம்: "சிகமா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜேசன் சஞ்சய் பேச்சு!
01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !