நட்சத்திர கலை விழா கொண்டாட்டம்... மலேசியாவில் ரஜினியை வரவேற்ற பிரபலங்கள்..!

 
Published : Jan 05, 2018, 01:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
நட்சத்திர கலை விழா கொண்டாட்டம்... மலேசியாவில் ரஜினியை வரவேற்ற பிரபலங்கள்..!

சுருக்கம்

rajinikanth participate star show celebration

மலேசியாவில் நாளை மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ள நட்சத்திரக் கலை விழாவில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மலேசியா சென்று இறங்கினார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் கலை விழா ஏற்பாட்டாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். 

மேலும் பிரபலங்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து  செல்ஃபி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!
2025-ல் பாக்ஸ் ஆபிஸ் குயின் யார்? அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 5 ஹீரோயின்ஸ் இதோ