ரைசா தனக்கு தானே வைத்துக்கொண்ட ஆப்பு...

 
Published : Jul 19, 2017, 05:18 PM ISTUpdated : Sep 19, 2018, 12:54 AM IST
ரைசா தனக்கு தானே வைத்துக்கொண்ட ஆப்பு...

சுருக்கம்

raiza appear next nomination

மும்பையில் மாடலிங் துறையில் மிகவும் பிரபலமான ரைசா தற்போது வேலை இல்லா பட்டதாரி படத்தின் இரண்டாவது பாகத்தில் கஜோலுக்கு பர்சனல் அசிஸ்டண்டாக நடித்துள்ளார்.

தற்போது இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு மேக் அப்பில் தூள் கிளப்பி வருகிறார். 

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விதியான "எலிமினேஷன் குறித்து யாரிடமும் கலந்துரையாட கூடாது" என்னும் விதியை மீறி நமிதா மற்றும் ஓவியாவுடன் உரையாடியதால்.  யாருடைய பரிந்துரையும் இல்லாமல் நேரடியாக நாமினேஷன் லிஸ்டில் இணைந்துள்ளார்.

பலரும் ஓவியாவுக்கு மட்டுமே சப்போர்ட் செய்து வருவதால்... ரைசா போன்றவர்கள் எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப்படுவார்களா என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!