’ஒத்த செருப்பு’படத்தின் டெலிட் செய்யப்பட்ட பாடல்...பார்த்திபனின் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ...

Published : Nov 15, 2019, 06:10 PM IST
’ஒத்த செருப்பு’படத்தின் டெலிட் செய்யப்பட்ட பாடல்...பார்த்திபனின் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ...

சுருக்கம்

இன்று தனது 62 வது பிறந்தநாளை ஒட்டி குவிந்த வாழ்த்துகளுக்கு காலை முதலே தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்காக நன்றி தெரிவித்து வந்த பார்த்திபன் சில நிமிடங்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில்,...இன்றைய ஸ்பெஷல்... சுத்தமான உணர்வால் நெய்யப்பட்ட பாடல்..என்ற அறிவிப்புடன், நீளம் கருதி படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட பாடல் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

இன்று தனது 62 வது பிறந்தநாளை ஒட்டி தனது ஒத்தச் செருப்பு படத்தில் டெலிட் செய்ய்ப்பட்ட பாடல் ஒன்றை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியிட்டார். பிறந்தநாள் வாழ்த்துகளோடு அப்பாடலை சிலாகித்தும் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு வெளியான பார்த்திபனின் ‘ஒத்தச் செருப்பு’படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் விமரிசகர்கள் மற்றும் சக கலைஞர்கள் அவரைக் கொண்டாடித்தீர்த்தனர். இன்று தனது 62 வது பிறந்தநாளை ஒட்டி குவிந்த வாழ்த்துகளுக்கு காலை முதலே தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்காக நன்றி தெரிவித்து வந்த பார்த்திபன் சில நிமிடங்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில்,...இன்றைய ஸ்பெஷல்...
சுத்தமான உணர்வால் நெய்யப்பட்ட பாடல்..என்ற அறிவிப்புடன், நீளம் கருதி படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட பாடல் ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார்.

இதோ அந்தப் பாடல்...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?