தவறான விளம்பரப்படத்தில் நடித்ததற்கு அசிங்கப்படும் பிரியங்கா சோப்ரா ?

 
Published : Sep 13, 2017, 12:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
தவறான விளம்பரப்படத்தில் நடித்ததற்கு அசிங்கப்படும் பிரியங்கா சோப்ரா ?

சுருக்கம்

priyanka chopra feeling for acting in bad advertisement

நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர். தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் கால் பதித்து, அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருகிறார்.

இவர் தமிழில் இளைய தளபதி விஜயுடன் 'தமிழன்' படத்தில் நடித்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் பல குவிந்தும்,  சில காரணங்களுக்காக தமிழ்ப் படங்களைத் தவிர்த்து விட்டார்.

இவர் ஆரம்ப காலத்தில் மாடலாக இருந்த போது அழகு சாதன கிரீம் விளம்பரத்தில் நடித்தார். இது குறித்து அண்மையில் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில், நான் பிரபல அழகு சாதன கிரீம் விளம்பரத்தில் நடித்ததை நினைத்தால் அசிங்கமாக உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் இயற்கை இல்லாத, செயற்கை சேர்த்து உருவாக்கப்படும் அனைத்திலும் பக்க விளைவுகள்  உண்டு என்பது போன்றும் பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு