பிரணவ் மோகன்லாலின் முதல் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது; செம்ம வரவேற்பு…

 
Published : Jul 07, 2017, 10:28 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
பிரணவ் மோகன்லாலின் முதல் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது; செம்ம வரவேற்பு…

சுருக்கம்

Pranav Mohanlal first movie Motion Poster was released

மோகன்லால் மகன் பிரணவ் நடிக்கும் படத்திற்கு விஜய்யின் படத் தலைப்பான ‘ஆதி’ என்று பெயர் வைத்துள்ளனர்.

பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால். இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் கடந்த சில ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில் பிரணவ் முதன் முதலாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்கு விஜய், த்ரிஷா நடித்த ‘ஆதி’ படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் டைட்டிலுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகி மலையாள திரையுலகை வரவேற்பை பெற்றுள்ளது.

ஹீரோவாக அறிமுகமாகும் பிரணவ்வுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மோகன்லால் நடிக்கவுள்ள ‘வெளிப்பாடின்டே புஸ்தகம்” என்ற படத்தின் பூஜையின் போது பிரணவ்வின் ‘ஆதி’ மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது என்பது கொசுறு தகவல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!