விவசாயிகளுக்கு டிக்கெட் மூலம் ஒரு ரூபாய்... வரவேற்கிறேன் மகிழ்ச்சியோடு கூறிய பிரபு...

 
Published : Apr 12, 2017, 07:27 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
விவசாயிகளுக்கு டிக்கெட் மூலம் ஒரு ரூபாய்... வரவேற்கிறேன் மகிழ்ச்சியோடு கூறிய பிரபு...

சுருக்கம்

prabu support vishal

பிரபல நடிகர் பிரபு புதுவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், நிகழ்ச்சி முடித்தபின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது நான், விவசயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், அவர்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தற்போது நடிகர் சங்கத்தினர் அனைவரும் தீவிரம் காட்டி வரும் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிக்கு, தான் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே போல் நடிகர் சங்கத்தினர் அனைவரும் ஒற்றுமையாக செயல் பட்டு இந்த கட்டிடத்தை விரைவில் கட்டி முடித்து காட்டுவோம் என நம்பிக்கையோடு பேசினார்,  அவரிடம் விஷால் அறிவித்துள்ள ஒரு ரூபாய் டிக்கெட் திட்டம் பற்றி கேள்வி எழுப்பியதற்கு, இந்த திட்டத்திற்கு தான் முழு ஒத்துழைப்பு தருவேன் என்றும் இதை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?