இளமையான துள்ளலோடு சிம்ரனை சுற்றி வரும் ரஜினி! வெளியானது "பேட்ட" படத்தின் புது புரோமோ! வீடியோ

Published : Jan 07, 2019, 02:56 PM IST
இளமையான துள்ளலோடு சிம்ரனை சுற்றி வரும் ரஜினி! வெளியானது "பேட்ட" படத்தின் புது புரோமோ! வீடியோ

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் நடித்த 'பேட்ட' திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு 10 ஆம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாக உள்ளது. அதே தினத்தில் தல நடித்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படமும் வெளியாக உள்ளதால் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் இவ்விரு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.  

மேலும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாக, நாளுக்கு நாள் படக்குழுவினர், படங்கள் குறித்து ஏதேனும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது 'பேட்ட' படத்தின் புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் இளமையான துள்ளலோடு சிம்ரனை சுற்றி சுற்றி வரும் காட்சியை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

அந்த வீடியோ இதோ: 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ravana Yash : அடேங்கப்பா... ராமாயணத்தில் 'ராவணன்' யஷ் அணிந்திருந்த 130 நகைகளின் எடை இத்தனை கிலோவா?
Ramayana Movie: வயதான ஜடாயு பறவையின் நகத்தை ராவணன் வெட்டி தன்னிடம் வைத்துக்கொண்டது ஏன்?