மகள் திருமணத்தில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த பார்த்திபன் சீதா..! பல ஆண்டுகளுக்கு பின்...

 
Published : Mar 08, 2018, 01:58 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
மகள் திருமணத்தில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த பார்த்திபன் சீதா..! பல ஆண்டுகளுக்கு பின்...

சுருக்கம்

parthiban seetha taken a snap with daughters marriage

நடிகர் பார்த்திபனின் இரண்டாவது மகள்கீர்த்தனாவிற்கும்,அவருடைய காதலர் அக்ஷய் என்பவருக்கும் இன்று காலை மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. 

கீர்த்தனாவின் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட,கோலிவுட் பிரபலங்கள் பலர் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

கீர்த்தனா இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டாள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இந்த படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிந்து வாழ்ந்து வந்த பார்த்திபன் மற்றும் சீதா தன் மகள் திருமணத்திற்காக பேசி,  பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

இன்று நடந்த மகள் திருமணத்தில் பார்த்திபன் மற்றும் சீதா ஒரே மேடையில், மகள் மாப்பிள்ளை உடன்போஸ் கொடுத்த காட்சி,காண்போரை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. இத்தனை ஆண்டு காலமாக  பிரிந்து வாழந்து வந்தவர்கள் மகள் திருமணத்தில் ஒன்றாக மேடையில் தோன்றி உள்ளனர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!