ஓவியாவிற்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகர்..!

Asianet News Tamil  
Published : Dec 21, 2017, 02:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
ஓவியாவிற்கு தற்கொலை மிரட்டல் விடுத்த ரசிகர்..!

சுருக்கம்

oviya talk about his fans

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களையும் கொள்ளையடித்தவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் படங்களில் நடிக்க வாய்புகள் குவிந்து வருகிறது.

அதே போல் ஓவியாவும் தற்போது 'காஞ்சனா 3'  படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தற்போது கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள ஒரு திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்று ட்விட்டர் மூலம் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து பேச உள்ளதாக தெரிவத்தார். அதன் படி தன்னுடைய ரசிகர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஓவியா வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார். அதில் ஒருவர் ஓவியா நீங்கள் எனக்கு பதில் கொடுக்க வில்லை என்றால் உங்கள் பெயரை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துக்கொள்வேன் என கூட மிரட்டினார். 

இப்படி கேள்விக்கு பதில் கொடுத்த ஓவியா... 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pandian Stores 2 ட்வீஸ்ட்: "என் பொண்ண மறந்துடாதீங்க மாப்ளே..!" சரவணனுக்கு நேரடியாக தூதுவிட்ட தங்க மயிலின் அப்பா!
Super Singer Winner: இசை உலகை ஆளப்போகும் அந்த குரல்! இன்று வெளிச்சத்திற்கு வரும் சூப்பர் சிங்கர் வின்னர்!