ஷாப்பிங் பண்ண ஓவியா எங்க வர்றாங்க தெரியுமா..?

 
Published : Sep 23, 2017, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
ஷாப்பிங் பண்ண ஓவியா எங்க வர்றாங்க தெரியுமா..?

சுருக்கம்

oviya shoping place reveled

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்து கொண்டதன் மூலம் அவருக்கு சிறுவர்கள், இளைஞர்கள், இல்லத்தரசிகள் என ரசிகர்கள் பலர் உருவாகிவிட்டனர்.

தமிழ் சினிமாவில் எப்படி விஜய், அஜித், படங்களுக்கு ரசிகர்கள் கார்த்திருக்கின்றனரோ அதே போல் தற்போது ஓவியாவின் படங்களுக்கும் ஒரு தரப்பினர் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

காதல் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஓவியாவிற்கு, தற்போது பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அதே போல் ஒரு சில விளம்பரங்களிலும் அதிக தொகை கொடுத்து ஓவியாவை நடிக்க வைக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் ஓவியா ஷாப்பிங் செய்ய OMR  வருகிறார் என்கிற விளம்பரம் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. பலருக்கும் இது ஒரு வணிக நிறுவனத்தின் விளம்பரம் என்று தெரிந்திருக்கும். ஆனால் எந்த வணிக நிறுவனம் என பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

தற்போது இது குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது, வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஹன்ஷிகா  மற்றும் தமன்னா நடித்து வரும் பிரபல நிறுவனத்திற்கு தான் ஓவியாவும் வருகிறாராம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லட்சங்களில் சம்பளம் வாங்கிய டான்சர் குயீன் ரம்யா, அழகு ராணி வியானா: ஒரு நாளைக்கு எத்தனை லட்சம்?
அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!