ஓவியா மிகவும் அதிர்ஷ்டசாலி என ட்விட் செய்த விவேக்: ஏன் தெரியுமா?

 
Published : Oct 22, 2017, 12:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:20 AM IST
ஓவியா மிகவும் அதிர்ஷ்டசாலி என ட்விட் செய்த விவேக்: ஏன் தெரியுமா?

சுருக்கம்

oviya is lucky twit for vivek

ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது இவரை சாதாரணமாக தான் பல ரசிகர்கள் பார்த்தனர். ஆனால் சில நாட்களுக்கு  பின் இவர் நடந்து கொண்ட விதம்,  இவருடைய துணிச்சலான பேச்சு , நல்ல மனம் பலரையும் கவர்ந்து இவருக்கு மிக பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.


இந்நிலையில் தற்போது, இவர் பல முன்னணி நடிகர்கள் படங்களில் கதாநாயகியாக  நடிக்க கமிட் ஆகி வருகிறார். இந்த தகவலை சமீபத்தில் இவர் கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது தெரிவித்தார்.


இவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதை, தொலைக்காட்சி மூலம் பார்த்த பிரபல காமெடி நடிகர் விவேக், இந்த பேட்டியில் ஓவியா மிகவும் உண்மையாகவும், தாழ்மையாகவும் பேசியுள்ளார். இவரின் இந்த உண்மையான குணம் தான் இவருக்கு பல ரசிகர்களை பெற்று தந்துள்ளது என்றும் ஓவியா ஆசிர்வதிக்கப்பட்டவர் மற்றும் மிகவும் அதிர்ஷ்டசாலி என கூறி ட்விட் செய்துள்ளார்.
 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!