
டிடி வாழ்கையை புரட்டி போட்ட ஒரே ஒரு போட்டோ..! யார் இவர்...ரசிகர்கள் விமர்சனம்
பிரபல தனியார் தொலைக்காட்சியில்,சிறந்த தொகுப்பாளராக இருந்த டிடி, அவருடைய குடும்ப நண்பர் ஸ்ரீகாந்த் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார்.
தற்போது சினிமாவில் நடிப்பது,நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது என பல வற்றில் பிசியாக இருந்து வருகிறார்.திருமண வாழ்கையில் நுழைந்த டிடி தற்போது,கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக,குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
விவாகரத்திற்கு காரணமாக சொல்லப்படுவது என்ன ?
லேட்நைட் பார்ட்டி
சினிமாவில் நடிப்பது
சுசி லீக்ஸ் உள்ளிட்ட சில சர்ச்சைகள் தான் காரணம் என டிடி யின் கணவர் தெரிவித்து அவருடைய நண்பர்களிடம் தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
போட்டோவில் டிடி உடன் இருக்கும் நபர் யார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
டிடி விவாகரத்து வரை சென்றுள்ள இந்த தருணத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படத்தால்,இவருடைய விவாகரத்திற்கான காரணங்களில் இந்த நபரும் ஒருவரா? என பலரும் விமர்சித்து வருகின்றனர்
டிடிக்கு இது தனிப்பட்ட விஷயமாக இருந்தாலும், அவருடைய ரசிகர்கள் அவரை பற்றி பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள்
அதே போன்று, மீடியாவில் உள்ள ஒரு நட்சத்திரம் டிடி. இவர் கூட எடுத்த ஒரே ஒரு போட்டோவால் இவ்வளவு பெரிய பிரச்சனை என்பது பெரிய விஷயம் அல்ல என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.