
மெர்சல் டீசர் வெளியானதே தீபாவளி மாதிரி இருக்கு! அப்போ தீபாவளி எப்படி இருக்கும்? என்று மெர்சல் வில்லன் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்து உள்ளார்.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த மெர்சல் டீசர் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.
இதனையடுத்து தளபதி விஜய்க்கு டிவிட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த டீசர் வெளியான ஒரு மணி நேரத்தில் 4 இலட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் பெற்று புதிய சாதனை படைத்து விட்டது மெர்சல் டீசர்.
இந்த நிலையில், மெர்சல் டீசர் வெளியானது இப்பவே தீபாவளி மாதிரி இருக்கிறது என்றும், அப்போ தீபாவளிக்கு எப்படி இருக்கும்? என்றும் மெர்சல் வில்லன் எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.