"போடா டேய்..நீயெல்லாம் எனக்கு ஜுஜூபி..." மாடலிங்ல இறங்கி தூள் கிளப்பும் தாடி பாலாஜி மனைவி நித்யா..!

 
Published : Nov 22, 2017, 03:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
"போடா டேய்..நீயெல்லாம் எனக்கு  ஜுஜூபி..." மாடலிங்ல இறங்கி தூள் கிளப்பும் தாடி பாலாஜி மனைவி  நித்யா..!

சுருக்கம்

nithya doing modeling and kollywood shocks

திரை உலகில்  தன்னுடைய சொந்த  பிரச்னை காரணமாகத்தான்  மிக அதிக அளவில் பிரபலம்  ஆனவர் தான் தாடி பாலாஜி.வெள்ளித்திரையில் இருந்து  சின்னத்திரைக்கு வந்த பாலாஜி தனியார் தொலைக்காட்சி நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக  உள்ளார்.

நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர்கள் பலரும்,குறிப்பாக காமெடியாக பேசி  மக்கள் மத்தியில் பிரபலமான நிஷா உள்ளிட்டோரும் தாடி பாலாஜியை  நிகழ்ச்சியிலியே கொஞ்சலாக பேசும் பல  காட்சிகளை மக்கள் பார்த்தனர்

 உண்மையில் இவ்வளவு காமெடி  மன்னனா தாடி பாலாஜி என நினைத்தவர்களுக்கு  எல்லாம்  இடி வந்து விழுவது போல அவருடைய  வீட்டு பிரச்னை தலை தூக்கியது. 

சமீபத்தில் தாடி பாலாஜி தன்னை அசிங்கமாக பேசி வருவதாகவும் வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து  அடிப்பதாகவும்  காவல் நிலையம் சென்று  புகார் கொடுத்த அவரது மனைவி நித்யா தற்போது  பிரிந்து வாழ்கிறார்.

அதுமட்டும் இல்லாமல், பெற்ற  பிள்ளையையே  தீயிட்டு எரிக்கும் அளவிற்கு  சென்ற தாடி பாலாஜி  குறித்த நடவடிக்கை  பல  முறை தொலைகாட்சிகளில்  ஒளிபரப்பபட்டது 

இதனை தொடர்ந்து தற்போது பிரிந்து வாழும்  நித்யா  மாடலிங்  பெண்ணாக  மாறி உள்ளார்.பெண் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பேஷன் ஷோவில்  கலந்துகொண்டு உள்ளார் நித்யா.இவருடைய இந்த  போட்டோ தான்  தற்போது ஹாட் டாப்பிக்

 இது குறித்து அவர் தெரிவிக்கும் போது,தன்னுடைய  அடுத்த கட்ட வாழ்க்கைக்கு  தன் அப்பா ஆதரவாக  இருப்பதால், இப்போதுதான் என் திறமையை  வெளிக்காட்ட  ஒரு  வாய்ப்பு  கிடைத்திருக்கிறது என்று குறிப்பிட்டார் 

பெண் என்பவள் எல்லாவற்றையும் பொறுத்துதான் போகவேண்டும் என்றாலும், எல்லா நேரத்திலும் அது பொருந்தாது என்பதே ...உண்மை ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்