
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கு படவாய்ப்புகள் குவியும் என நினைத்த மீரா மிதுனின் கனவில் மண் விழுந்தது. எனவே எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். மீரா மிதுன் ஷேர் செய்யும் ஓப்பன் போட்டோஸை பார்க்கும் நெட்டிசன்கள் 'மூட வேண்டியதை மூடுங்க' என கண்டபடி திட்டினாலும் அதை காதில் வாங்குவதே இல்லை.
மீரா மிதுனின் செக்ஸி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை. இதனால் மீரா மிதுனின் கவர்ச்சி வெறியாட்டம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது.
எப்போதும் தனது முன்னழகு தெரியும் படி ஹாட் போட்டோஸ் வெளியிடும் மீரா மிதுன், ஒரு சேஞ்சிக்கு குட்டை பாவடையில் போஸ் கொடுத்துள்ளார். உள்ளாடை தெரியும் படியாக ஒய்யாரமாக அமர்ந்து மீரா மிதுன் கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை கடுப்பாக்கியுள்ளது.
அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் ஒண்ணு மேல, இல்ல கீழ காட்டுறீங்க என சொல்ல முடியாத வார்த்தைகளால் வசைபாடு வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.