விஜய் ரசிகருக்கு பல்ப் கொடுத்த...நீத்து சந்திரா...!!!

 
Published : Feb 12, 2017, 05:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
விஜய் ரசிகருக்கு பல்ப் கொடுத்த...நீத்து சந்திரா...!!!

சுருக்கம்

யாவரும் நலம் படத்தில்  மாதவனுக்கு நாயகியாக அறிமுகம் கொடுத்த நீத்து சந்திரா ஆதிபகவான், தீராத விளையாட்டுப்பிள்ளை போன்ற  ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார்.

இவருக்கு தமிழில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால்  சமீபத்தில் வெளியான சிங்கம்-3 படத்தில் கூட ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டார்.

இந்நிலையில் இவர் தன் டுவிட்டரில் நேற்று ரசிகர்களிடம் உரையாடினார், அப்போது விஜய் ரசிகர் ஒருவர் ‘நீங்கள் எப்போது விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்கள்’ என கேட்டார்.

அதற்கு அவர் ‘நீங்கள் முதலில் விஜய்யிடம் இதை கேளுங்கள்’ என பதில் கூறி செம பல்ப் கொடுத்துள்ளார். 

நீத்து சந்திரா நடிக்க மாட்டேன் என்று சொல்வது போல அந்த நபர் கேள்வி எழுப்பியதும், இவர் மனதில் உள்ளதை கொட்டிவிட்டார் என பலரும் கருது கூறி வருகின்றனர் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் ஒன்று சேர்ந்த பழனிவேல் – சரவணன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கார்த்திக்; சந்திரகலா ஷாக், சாமுண்டீஸ்வரி ஹேப்பி; கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!