பிரியங்கா சோப்ராவுடன் போட்டோ எடுத்துக்கொண்ட நயன்தாரா!

 
Published : Sep 26, 2017, 02:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
பிரியங்கா சோப்ராவுடன் போட்டோ எடுத்துக்கொண்ட நயன்தாரா!

சுருக்கம்

nayanthara click with priyanka chopra

இந்த வருடம் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை நியூ யார்க் நகரத்தில் கொண்டாடி மகிழ்ந்தார் நயன்தாரா. இதனைத் தொடர்ந்து இருவரும் தங்களுடைய பட வேலைகளில் இருந்து சிறிது நாட்கள் ஒதுங்கி ஜாலியாக வெளிநாடுகளில் ஊர் சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ராவை சந்தித்துள்ளார் நயன்தாரா. அப்போது அவருடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் வீடே காலியாகிடும் போலயே! இன்றும் டபுள் எவிக்ஷன்? கையை கோர்த்துக்கொண்டு வெளியேறும் காதல் ஜோடி!
தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?