இது என்னடா நயன்தாராவுக்கு வந்த சோதனை... கும்முனு இருந்துக்கிட்டு இப்படி பண்ணிட்டாங்களே... கதறும் ரசிகர்கள்!

Published : Jul 16, 2020, 02:58 PM ISTUpdated : Nov 17, 2020, 08:56 PM IST
இது என்னடா நயன்தாராவுக்கு வந்த சோதனை... கும்முனு இருந்துக்கிட்டு இப்படி பண்ணிட்டாங்களே... கதறும் ரசிகர்கள்!

சுருக்கம்

கொரோனா பிரச்சனை காரணமாக, கிட்ட தட்ட கடந்த நான்கு மாதங்களாக, அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முழுமையாக முடங்கி உள்ளது. எனவே சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிழைப்பை ஓட்டி வந்த நடிகர்கள் முதல், கோடியில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர் - நடிகைகள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.  

கொரோனா பிரச்சனை காரணமாக, கிட்ட தட்ட கடந்த நான்கு மாதங்களாக, அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முழுமையாக முடங்கி உள்ளது. எனவே சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பிழைப்பை ஓட்டி வந்த நடிகர்கள் முதல், கோடியில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகர் - நடிகைகள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

மேலும் செய்திகள்: சூப்பர் ஸ்டார் மகள் ஐஸ்வர்யா வாழும் வீடு இது தான்..! தனுஷின் வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க!
 

மேலும் அரசின் அனுமதியோடு சமூக இடைவெளியை கடைபிடித்து செய்ய கூடிய போஸ்ட் புரோடுக்ஷன் பணிகளுக்கு மீண்டும் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது. அதே போல், சின்னத்திரை சீரியல் பணிகள் அதிக பட்சம் 60 பேருடன் மட்டுமே நடத்த வேண்டும் என கூறப்பட்டது.

இந்நிலையில், அணைத்து சினிமா பணிகளும் முடங்கியுள்ள நிலையில்... நடிகை நயன்தாரா வீட்டிலேயே இருந்து போர் அடிப்பதால், அதிரடியாக எடுத்த முடிவு தான் நயன்தாரா ரசிகர்களை திருப்தியடைய செய்துள்ளது.

மேலும் செய்திகள்: ரோபோ ஷங்கருடன் சூர்யா தேவி... இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்!
 

அதாவது, நயன்தாராவின் ரசிகர்கள்... எங்க தலைவி கதாநாயகிக்கு முக்கியம் உள்ள கதாப்பாத்திரத்தில் தான் நடித்து கெத்து காட்டுவார் என கூறி வந்த நிலையில், திடீர் என விளம்பரத்தில் நடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். இருப்பினும் இந்த விளம்பரத்தில், கருப்பு சேலையில் கும்முனு அழகில் அசர வைக்கிறார் நயன்தாரா. 

கொரோனா லாக் டவுன் முடிந்ததும், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் இது வரை ஏற்று நடித்திடாத அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன். மேலும், நெற்றிக்கண், அண்ணாத்த, மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் என அடுக்கடுக்கான பட வாய்ப்புகளும் அம்மணி கை வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது:https://tamil.asianetnews.com/gallery/cinema/surya-devi-and-vijay-tv-fame-robo-shankar-photo-goes-viral-in-social-media-qdjw6f

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!