2016 யில் தோல்வியை சந்திக்காத நயன்தாரா.....!!!

Asianet News Tamil  
Published : Dec 30, 2016, 12:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
2016 யில் தோல்வியை சந்திக்காத நயன்தாரா.....!!!

சுருக்கம்

கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்னும் அளவிற்கு வளர்த்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர், நடிகை நயன்தாரா....

2016யில் மட்டும் இவர் மலையாளத்தில் 'புதிய நியமம்' மற்றும் தெலுங்கில் 'பாபு பங்காரம், ஆகிய படங்களிலும் ,  தமிழில் 'இது நம்ப ஆளு', 'திருநாள் ', 'இருமுகன் ',காஷ்மோரா ' ஆகிய நான்கு படங்களில் நடித்துள்ளார்.

இந்த வருடத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஏந்த படங்களும் சோடை போகாமல், ஹிட் படங்களாக அமைந்தது. இதன் காரணமாக இந்த வருடத்தில் தோல்வியே சந்திக்காத நாயகியாக வளம் வருகிறார் நயன்தாரா.

இந்த வருடமும் இவரை தங்களது படங்களில் புக் செய்ய பல முன்னணி கதாநாயகர்கள் போட்டி போடுவதாக கூறப்படுகிறது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச் எந்த டிவி சேனலில் பார்க்கலாம்? எப்போ ஆரம்பமாகிறது? - முழு விவரம் இதோ
ஜனனிக்கு விழும் அடிமேல் அடி... பிசினஸுக்கு எமனாக வந்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்