நயன்தாராவுக்கு மட்டும் கதையம்சம் கொண்ட படங்கள் அமைவது எப்படி! – ஆச்சரியத்தில் ஜோதிகா...

 
Published : Sep 12, 2017, 09:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
நயன்தாராவுக்கு மட்டும் கதையம்சம் கொண்ட படங்கள் அமைவது எப்படி! – ஆச்சரியத்தில் ஜோதிகா...

சுருக்கம்

Nayantara is just like such films - Jyothika surprise ....

நடிகை நயன்தாராவுக்கு மட்டும் எப்படி கதையம்சம் சார்ந்த படங்கள் அமைகிறது! என்று ஆச்சரியப்பட்டார் நடிகை ஜோதிகா.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் ’36 வயதினிலே’ படத்தில் நடித்த ஜோதிகா தற்போது ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்துள்ளார். ’36 வயதினிலே" படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் மீண்டும் அவர் மகளிர் மட்டும் படத்தில் நடித்தார்.

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘மகளிர் மட்டும்’. இப்படம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்தப் படத்தில், சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் ‘நாச்சியார்’ படத்தில் நடித்துள்ள ஜோதிகா, அடுத்ததாக மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

இந்த நிலையில் நயன்தாரா குறித்து ஜோதிகா கூறியது:

''கதை அமையும் விஷயத்தில் நயன்தாரா ஆசீர்வதிக்கப்பட்டவர் என நினைக்கிறேன். அவருக்கு ஏற்ற மாதிரியான கதையம்சம் கொண்ட படங்கள் எளிதில் அவருக்கு கிடைத்து விடுகிறது. அவருக்கு மட்டும் எப்படி அப்படி கதையம்சம் கொண்ட படங்கள் அமைகிறது! என்று ஆச்சரியமாக கேட்டார் ஜோதிகா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் லேட்டஸ்ட் அப்டேட்: மீண்டும் ஒரு மெர்சல் மேஜிக்? இரண்டு கெட்டப்பில் மிரட்டப்போகும் விஜய்?
சிரஞ்சீவி, மகேஷ் பாபு படங்களுடன் போட்டி; அரசியல் குறித்து சித்தார்த் விமர்சனம்!