மீண்டும் பிரபுதேவாவோடு இணையும் நயன்தாரா?

 
Published : May 12, 2017, 04:54 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
மீண்டும் பிரபுதேவாவோடு இணையும் நயன்தாரா?

சுருக்கம்

Nayantara again joining with Prabhu Deva

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் அடுத்த படத்திற்கு  ஜோடியாக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தவகல்கள் கசிந்துள்ளன.

பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் இவர் இறைவி படத்தின் தோல்வியால் பெரும் மனவுளைச்சலில் இருந்தார்.

இப்படம் தயாரிப்பில் இருந்த போது கார்த்திக் சுப்புராஜ் தனுஷ் படத்தை இயக்கம் வாய்ப்பு வந்தது  படத்தை தனுஷின் வொண்டர்பார் நிறுவனமே தயாரிப்பதாக இந்தநிலையில், 'இறைவி' தோல்வியானதால் தனுஷ் கார்த்திக் சுப்புராஜை வைத்து படம் எடுக்கும் திட்டத்தை கைவிட்டார். 

இதனையடுத்தது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பிரபு தேவா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. மேலும் பிரபு தேவாவிற்கு ஜோடியாக கன்னட நடிகை சம்யுக்தா ஹைக்டே நடிக்க உள்ளதாக இருந்தது. அனால் சில பிரச்சனை காரணமாக அவர் இப்படத்திலிருந்து விலகியதால் தற்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தவகல்கள் கசிந்துள்ளன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!