நாகினி மௌனி ராய்யின் பாய் ப்ரண்ட்  இவரா..? ரசிகர்கள் ஷாக்...!

Asianet News Tamil  
Published : Mar 20, 2018, 04:54 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
நாகினி மௌனி ராய்யின் பாய் ப்ரண்ட்  இவரா..? ரசிகர்கள் ஷாக்...!

சுருக்கம்

nagini mounirai new boyfriend

நாகினி:

நாகினி சீரியல் மூலம்  பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இந்த சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மட்டும் இன்றி பல இளைஞர்களையும் கவர்ந்தவர் . இவர் நடித்து ஒளிபரப்பான நாகினி தொடரின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இவர் இந்த சீரியலுக்கு பிறகு பல பாலிவுட் படங்களில்  நடிக்கும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

இதற்கு நடுவில் மௌனி ராயும் நடிகர் மோஹித் அவர்களும் காதலிப்பதாக நிறைய செய்திகள் வந்தன. ஆனால் அவர்களுடைய காதல் பற்றி தெளிவான விவரம் எதுவும் இல்லை.

புது பாய் பிரண்ட்:

தற்போது மௌனி ராய் பிரம்மாஸ்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை இயக்கும் அயன் முகர்ஜியுடன் மௌனி  நெருக்கமான புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அதோடு Best Boy Friend என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள்  செம ஷாக்கில் உள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திருமணம் செய்ய வயது மட்டும் போதாது.. நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம்! நடிகை பிரகதி ஓப்பன் பேச்சு!
ஆன்லைனில் ஏமாந்த ஜி.வி. பிரகாஷ்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அந்த மர்ம நபர்! நடந்தது என்ன?