நான் மட்டமா போயிட்டேனா...? மும்தாஜ் கூறிய வார்த்தையால் மஹத்திடம் வேதனை பட்ட சென்ராயன்..! (வீடியோ) 

 
Published : Jun 27, 2018, 06:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:34 AM IST
நான் மட்டமா போயிட்டேனா...? மும்தாஜ் கூறிய வார்த்தையால் மஹத்திடம் வேதனை பட்ட சென்ராயன்..! (வீடியோ) 

சுருக்கம்

mumtaj treat senrayan is very low

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ மூமல் இன்று கண்டிப்பாக பிக்பாஸ் வீட்டில் வலுவான பிரச்சனை வெடிக்க உள்ளது வெளியாகியுள்ளது. மஹத் புடவை கட்டும் பிரச்சனை இருப்பதால், எல்லோருக்கும் இரண்டு மணி நேரம் வீணாகி உள்ளது என கூறுகிறார். பின் டானியல் நமக்கு ஏதாவது வேலை கொடுத்தால் அதனை முடித்து தூக்கி போட்டு விட வேண்டும் என கூறுகிறார்.

இதைதொடர்ந்து பேசும் மஹத், எல்லோரும் வேலை செய்து கொண்டிருக்கும் போது, மும்தாஜ் மட்டும் சரியாக வேலை செய்ய வில்லை என்று கூறுகிறார். இவரின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் நடிகை மும்தாஜ் அப்போ இத்தனை நாள் நான் செய்தது எல்லாம் வேஸ்ட்டா என கூறி, மோசமாக வேலை செய்தவர்கள் லிஸ்டில் தன்னுடைய பெயரை எழுதி அனுப்புமாறு பிக்பாஸிடம் கோரிக்கை வைக்கிறார்.

இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஷாரிக் நீங்கள் எவ்வளவு நேரம் வீண் செய்தீர்களே அவ்வளவு நேரம் நீச்சல் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என கூறுகிறார். இதற்கு மும்தாஜ் முடியாது என கூற, ஷாரிக் செய்து தான் ஆகவேண்டும் என சொல்கிறார். இதற்கு முடியவே முடியாது என மும்தாஜ் கூறுவது போல் இந்த ப்ரோமோ உள்ளது. 

மற்றொரு ப்ரோமோவில், சாப்பாடு ஊட்டி விடுவதில் வரும் பிரச்சனை காட்டப்படுகிறது. இதில் மஹத் நேற்று மும்தாஜ், தனக்கும், ஷரிகிற்கும் சாப்பாடு ஊட்டி விடுவதில் எந்த தயக்கமும் இல்லை ஆனால் சென்ராயனுக்கு ஊட்டி விட்டதில் தனக்கு உடன்பாடு இல்லை என கூறியதாகவும். இதற்கு சென்ராயன் எந்த விதத்தில் தான் மட்டமாக போய் விட்டதாக கூறி வருத்தப்பட்டதாகவும் கூறியள்ளார்.  
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!