ஆந்திராவை மிரட்டும் மெர்சல்!

Asianet News Tamil  
Published : Oct 08, 2017, 05:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
ஆந்திராவை மிரட்டும் மெர்சல்!

சுருக்கம்

mersal promotion in andhra

அட்லீ இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும்  மெர்சல் படத்தின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து ஒரு வழியாக படம் வரும்  தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது. 

மேலும்  அதிக திரையரங்குகளில் ரிலீசாகும் படம் என்கிற சாதனையையும் மெர்சல் நிகழ்த்தும் என்று கூறப்படுகிறது 

மெர்சல் படத்தை தமிழ், மலையாளம் மட்டும்  இன்றி  தெலுங்கிலும் மிகப்பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்களாம் படக்குழுவினர்.

இதனால், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல பகுதிகளில் மெர்சல் பேனர், போஸ்ட்டர்கள் மிக பெரிய அளவில் வைத்து  மிரட்டி வருகின்றனர்.

அதே போல்  நேரடி தெலுங்குப்படம் போல இப்படத்திற்கு ப்ரோமோஷன் இருக்க, கண்டிப்பாக தெலுங்கிலும் மெர்சல் நல்ல வரவேற்பு பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே நடிகர் விஜய்க்கு மலையாளத்தில் அதிகமான ரசிகர்கள் இருக்க, இந்த படம் மூலம் தெலுங்கிலும் ரசிகர்கள் உருவாகி விடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Bigg Boss Tamil 10 : பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் ஆக வந்த பெங்களூரு தமிழச்சி... யார் இந்த சாவின்யா?
Bigg Boss Tamil 10 : தூத்துக்குடியில் இருந்து காமன்மேன் ஆக களமிறங்கிய தங்கமகன்... யார் இந்த ஜேசன்?