மீராவை ஒளித்து வைத்து விளையாட போகிறாரா பிக்பாஸ்?

Published : Jul 28, 2019, 06:16 PM IST
மீராவை ஒளித்து வைத்து விளையாட போகிறாரா பிக்பாஸ்?

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம், யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு, ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, உள்ளே உள்ள பிரபலங்களுக்கும் உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம், யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு, ரசிகர்களுக்கு மட்டும் இன்றி, உள்ளே உள்ள பிரபலங்களுக்கும் உள்ளது. நேற்றைய தினம் ரேஷ்மா மற்றும் மதுமிதா பேசும்போது, ரேஷ்மா இந்த வாரம் சாக்ஷி வெளியேறுவார் என தோன்றுவதாக கூறுகிறார். அவரை தொடர்ந்து பேசும், மதுமிதா கவின் வெளியேறும் வாய்ப்பு உள்ளதாக பேசுகிறார்.

ஆனால் நேற்றைய தினத்தின், முதலிலேயே இத்தனை நாட்கள் இல்லாமல் கமல் ஹாசன் ரகசிய அறையில் இருந்து என்ட்ரி  கொடுத்தார். 

மேலும் இன்றைய ப்ரோமோ ஒன்றில், இந்த வாரம் ரகசிய அறையை உபயோகிக்கலாமா என கமல் கேட்கிறார். இதற்கு ஆடியன்ஸ் ஓகே சொல்கிறார்கள். 

எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டில் இருந்து மீராவை வெளியேற்றுவது போல், வெளியேற்றி ரகசிய அறையில் வைத்து, ஒளித்து வைத்து விளையாட உள்ளது தெரிகிறது.  இன்று என்ன நடைபெற உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ilayaraja Music: மூச்சடக்கி ஒரு மோகனம்.! 'மண்ணில் இந்த காதலன்றி' - பாடலுக்குப் பின்னால் ஒரு காவியம்!
Keerthy Suresh : உடம்போடு ஒட்டிய பூப்போட்ட ஆடையில் கீர்த்தி சுரேஷின் அட்டகாசமான கிளிக்ஸ்!!