
சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை மீரா மிதுன். பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு இவர் வெளியேறிய பின் இவரின் அட்டகாசம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
தர்ஷன் மீது காதல், முகேன் பற்றிய சர்ச்சை பேச்சு, அழகி பட்டம் பறிக்கப்பட்டதாக எழுந்த வதந்தி என அடுக்கி கொண்டே போகலாம். மேலும்,கடந்த சில நாட்களாக மீராமிதுன் ஓவர் கவர்ச்சியில், நெட்டிசன்கள் விமர்சிக்கும் அளவிற்கு மோசமான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வந்தார்.
இதை தொடர்ந்து தற்போது, பாத் ட்ரெஸ்ஸில்... பாத்ரூம்மில் இருந்த படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் கண்ணடித்து கிளுகிளுப்பேற்றுள்ளார். இந்த புதிய வீடியோ வைரலாகி வருவது ஒருபக்கம் இருந்தாலும், வழக்கம் போல் நெட்டிசன்கள் இந்த விடியோவையும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.
அந்த வீடியோ இதோ..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.