நடிகை ரேகா மோகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை - வெளிவந்த உண்மை......!!!

Asianet News Tamil  
Published : Nov 16, 2016, 08:44 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
நடிகை ரேகா மோகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை - வெளிவந்த உண்மை......!!!

சுருக்கம்

மலையாள தொலைக்காட்சி தொடரில் மாயம்மா என்கிற சீரியலில்  நடித்து பேமஸ் ஆனவர் ரேகா மோகன். இவர் சில தினங்களுக்கு முன் தன் வீட்டில்  அமர்ந்த படி இறந்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரேகாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், பலருக்கு இவரது மரணம் சந்தேகத்தை தூண்டியது.

இந்நிலையில் இவருடைய   உடல் பிரேத பரிசோதனைக்கு சென்றது, பலரும் அவர் விஷம் குடித்து தான் இறந்தார் என கூறிவந்தனர்.

ஆனால், உண்மையாகவே அவர் மாராட்டைப்பால் இறந்தார் என பிரேத பரிசோதனை தகவல்கள் கூறியுள்ளது என அவரது குடுப்பதினார் கூறியுள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கேன்சல் ஆன ஆர்டர்... நடுத்தெருவுக்கு வரும் மனோஜ்; பறிபோகும் சொத்து - பரபரப்பான திருப்பங்களுடன் சிறகடிக்க ஆசை
ஜனனியை பிசினஸ் தொடங்க விடாமல் தடுக்கும் விசாலாட்சி... அனல்பறக்கும் திருப்பங்களுடன் எதிர்நீச்சல் தொடர்கிறது