கணவரின் உயிரை பறித்த "மைனா" நந்தியின் முதல் காதலன் ...வெளிவந்த பகீர் தகவல்...

 
Published : Apr 05, 2017, 07:06 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
கணவரின் உயிரை பறித்த "மைனா" நந்தியின் முதல் காதலன் ...வெளிவந்த பகீர் தகவல்...

சுருக்கம்

mainaa nandhini husband issue

"வம்சம்" படத்தில் காமெடி நடிகையாக அறிமுகம் கொடுத்து, தொடர்ந்து பல படங்களில் நடித்து இன்று அனைவரும் அறிந்த நடிகையாக இருப்பவர் மைனா என்கிற "நந்தினி".

இவர் தற்போது சீரியல், காமெடி ஷோ நிகழ்ச்சி தொகுப்பாளினி, என கலக்கி கொண்டிருப்பவர் வாழ்க்கையை அடியோடு மாற்றியுள்ளது அவரது கணவரின் மரணம்.

திருமணம் ஆகி எட்டு மாதங்களே ஆகிறது, கணவன் மனைவி இருவரும்  சந்தோஷமாக வாழ்ந்தது சரியாக ஒரு மாதம் மாட்டும் தான். காதலித்து போராடி  திருமணம் செய்துகொண்டவர்கள் இப்படி பிரிய காரணம் என்ன...?

ஏன் அவரது கணவர் இறந்தார்...? என பலரும் யோசித்து கொண்டிருக்கும் நிலையில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தற்போது, நந்தினியின் கணவர் மரணமடைய காரணம், நந்தினியின் முன்னாள் காதலன் என்று கூறப்படுகிறது. 

திருமணத்திற்கு பிறகு, நந்தினிக்கு அவரது கணவருக்கும் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது சமாதானம் செய்வதுபோல் நந்தினியிடம் நெருங்கி பழக ஆரமித்து, பின்னர் பழைய காதலை புதுப்பித்துள்ளார் முன்னாள் காதலர்.

ஒரு கட்டத்தில் இவர்களுடைய பழக்கம் கார்த்திக்குக்கு தெரியவர நந்தினியை அழைத்து பழைய காதலருடன் மீண்டும் பழக்கம் வேண்டாம் என கூறியதால் கடும் சண்டை ஏற்பட்டது. இதன் காரணமாக  நந்தினி தன்னை சந்தேக படுவதாக கூறி தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்.

மேலும் இவர் கணவரை விட்டு பிரிந்ததும் நந்தினிக்கு அதிக ஆண் நண்பர்கள் பழக்கம் ஏற்பட்டுள்ளது, அதே போல் முதல் காதலருடன் ஏற்பட்ட நட்பும் தீவிரமடைந்தது.

இதுகுறித்து பலமுறை கண்டித்தும், நந்தினி கேட்காததால் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் இந்த முறை அவர் அவர் கடிதம் எழுதி வைத்து விட்டு குளிர்பானத்தில் விஷம் குடித்து இறந்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து, அறிந்ததும் நந்தினி இனி தனக்கு கணவன் வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் அவரது முகத்தில் நான்  முழிக்க போவது இல்லை என்று கூறி இறந்த கணவர் உடலை கூட பார்க்க போகாதது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
  

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!