வெளியானது பிக் பாஸ் காஜலின் சர்ச்சை புகைப்படம்!

 
Published : Sep 18, 2017, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
வெளியானது பிக் பாஸ் காஜலின் சர்ச்சை புகைப்படம்!

சுருக்கம்

leak big boss kajal controversy photo

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமான காஜல் பின்னர் ஒரு சில சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்தார்.  பின்னர் சில காலம் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இவர், தற்போது மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். 

பட வாய்ப்புகள் கிடைக்காததால் கடந்த மாதம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு சுற்றில் புதிய போட்டியாளராகக் களமிறங்கினார். அப்போதுதான் அவருடைய முன்னாள் கணவர் சாண்டிக்கும், சிலிவியா என்கிற பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கணவரின் திருமணத்தை காணக் கூடாது என பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தன்னுடைய சோகங்களை மனதில் மறைத்துக்கொண்டு தொடர்ந்து நிகழ்ச்சியில் விளையாடி கடந்த இரண்டு வாரத்திற்கு முன் எலிமினேஷன் செய்யப்பட்டார்.

தற்போது இவர் நடித்துள்ள ஆயிரத்தில் இருவர் படத்தில், வில்லி கதாபாத்திரத்தில் காஜல் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இவர் சுருட்டு பிடித்துக்கொண்டு செக்ஸ்சியாக நிற்பது போல் ஒரு சர்ச்சை புகைப்படமும் வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?