மேலாடை அணியாமல் பிளாஸ்டிக் கவரை அணிந்து வந்த பிரபலம்..! 

 
Published : Jun 06, 2018, 05:39 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
மேலாடை அணியாமல் பிளாஸ்டிக் கவரை அணிந்து வந்த பிரபலம்..! 

சுருக்கம்

kim doesnot wear the top and came with topless

மேலாடை அணியாமல் பிளாஸ்டிக் கவரை அணிந்து வந்த பிரபலம்..! 

பிரபல மாடல் கிம் கதார்சியன் மேலாடை  இல்லாமல் எடுக்கப்பட்ட போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இந்த போட்டோவை பதிவிட்டு ஒரே நாளில், 2 மில்லியன் மேல் லைக்ஸ் வாங்கி உள்ளார்

கிரீம் கலரில் பிளாஸ்டிக் கவர் போன்ற தோற்றத்தில் உள்ள ஒரு ஆடையை மட்டும் அணிந்து, சற்று நீண்டதாக உள்ள ஒரு ஆடையை அணிந்துள்ளார்.

அதில் குறிப்பாக  மேலாடை அணியாமல், லேசான இந்த ஆடையை கொண்டு கவர் செய்துள்ளார் இவர்....

இவரின் இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது...

கடந்த சில ஆண்டுகளாகவே , பிரபலங்கள் தங்களுடைய போட்டோவை வித விதமாகவும் வித்தியாசமாகவும் எடுத்துக்கொண்ட இது போன்ற சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அதன் மூலம் மேலும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.

 இதன் மூலம் மேலும் பல வாய்ப்புகள் அவர்களை தேடி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி