50 வயதில் இப்படி இருக்கனுமாம்...! கவர்ச்சியான பிகினி புகைப்படத்தை வெளியிட்ட கஸ்தூரி...!

Asianet News Tamil  
Published : Jan 04, 2018, 04:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
50 வயதில் இப்படி இருக்கனுமாம்...! கவர்ச்சியான பிகினி புகைப்படத்தை வெளியிட்ட கஸ்தூரி...!

சுருக்கம்

kasthuri share the sexy bikini dress photo

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்களில் ஒருவர். அவ்வப் போது தனது ரசிகர்களுடன் ட்விட்டர் பக்கத்தில் பேசுவது மட்டுமின்றி அவ்வப் போது அரசியல் குறித்தும் தன் கருத்துக்களைத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

முதலில் கமலஹாசனின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்த இவர் ரஜினிகாந்த் கட்சியில் இணைந்து செயல் படுவது போல் ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்தப் புத்தாண்டுக்கு ஒரு தீர்மானம் எடுத்துள்ளதாக தனது  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்,  50 வயதில் நடிகை சல்மா ஹயேக் போல் தோற்றம் பெற வேண்டும் என்று அந்த நடிகையின் பிகினி உடையுடன் இருக்கும் கவர்ச்சிப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் பலர்,  நீங்கள் இவரைப் போல் 50 வயதில் தோற்றம் அளிக்க வேண்டும் என ஆசைப்படுவது தவறில்லை, ஆனால் அப்போது இதே போன்ற புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு விடாதீர்கள் என கோரிக்கை வைத்துள்ளனர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pandian Stores 2: "நான் உன் அம்மா இல்ல" - செந்திலுக்கு மீனா கொடுத்த தரமான செய்கை! கோமதியை பாடாய் படுத்தும் பாண்டியன்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் ட்விஸ்ட்.!
கல்கி 2-வில் தீபிகா படுகோனுக்கு பதில் சாய் பல்லவி? ரெளடி பேபிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு