
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இளைஞர்களை பெருமூச்சு விட வைத்தவர் யாஷிகா ஆனந்த். அடுத்து பிக்பாஸ் சீசன்
-2வில் பங்கேற்று மஹத்தின் மீது மையம் கொண்டு பிரபலமானார். இந்த இரண்டே நிகழ்வுகளில் ஊரெல்லாம் பிரபலமானவராகி
விட்டார் யாஷிகா.
அடுத்து பார்ட்டி, பங்ஷன் என எப்போதும் தான் ஒரு பெண்மணி என்பதையும் மறந்து ‘ரவுண்டில்’ லயித்துக் கிடக்கிறார் அம்மணி. இந்த
நிலையில் தான் தன்னிலை மறந்து தனது தோழி ஐஸ்வர்யா தத்தாவிடன் லைவ் வீடியோ வெளியிட்டு இளைஞர்களை
கலங்கடித்திருக்கிறார் யாஷிகா.
அந்த வீடியோவில், ‘’ பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஓராண்டு ஆகிறது. அந்த நிகழ்ச்சியை கண்டுகளித்த அனைவருக்கும் ஐ லவ் யூ’’ என யாஷிகாவும், ஐஸ்வர்யா தத்தாவும் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர்களது ஆண் நண்பர்கள் இருவர் வருகின்றனர். அப்போது யாஷிகாவின் ஆண் நண்பர், ஹேய்.
லைவ் வீடியோவாடி எனக் கேட்கிறார்கள். பின்னர் திடீரென யாஷிகாவை கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு பதித்து முத்த யுத்தம் செய்கிறார். இந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம் ஒரு ஹோட்டல். அந்த ஆண் நண்பர்கள் இருவரும் போதையில் உள்ளனர். யாஷிகாவில் அந்த் வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.