நடிகர் சங்க கட்டிடத்திற்க்காக விஷால் கார்த்தி கைகோர்க்கும் 'கருப்பு ராஜா, வெள்ளை ராஜா'

 
Published : May 09, 2017, 04:49 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
நடிகர் சங்க கட்டிடத்திற்க்காக விஷால் கார்த்தி கைகோர்க்கும் 'கருப்பு ராஜா, வெள்ளை ராஜா'

சுருக்கம்

karthi and vishal acting karupu roja vellai raaja movie

நடிகர் சங்க கட்டிட நிதிக்காக விஷாலும் கார்த்தியும் கைகோர்த்திருக்கும் படம் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா'. இப்படத்தை பிரபுதேவா இயக்குகிறார். கதாநாயகியாக 'வனமகன்' படத்தில் நடித்துள்ள சாயிஷா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஆர்யாவும் நடிக்கவிருக்கிறார்.



இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் வியாபாரமும் தொடங்கியுள்ளது. பிரபல நடிகரும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருமான அருண்பாண்டியன் ஒரு மிகப்பெரிய தொகைக்கு வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மறைந்த இயக்குனர் கே.சுபாஷின் கதைக்கு பிரபுதேவா திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பிரபுதேவாவின் ரீ-என்ட்ரி, மூன்று முன்னணி நடிகர்கள், படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆகியவை இப்படத்தின் மீதாக எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!