தினுசு தினுசா கலாட்டா செய்வதில் எக்ஸ்பர்ட்டாம் ஸ்வீட் கடை நடிகை..!

By manimegalai a  |  First Published Aug 27, 2018, 7:33 PM IST

தமிழ் சினிமாவில், கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் முக்கியதுவம் இல்லை என்றாலும் பரவாயில்லை, பெரிய நடிகர்கள் படத்தில் தான் நடிப்பேன் என கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தவர் தான் ஸ்வீட் கடை நடிகை.

தமிழ் சினிமாவில், கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் முக்கியதுவம் இல்லை என்றாலும் பரவாயில்லை, பெரிய நடிகர்கள் படத்தில் தான் நடிப்பேன் என கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தவர் தான் ஸ்வீட் கடை நடிகை.

திடீர் என ஞாநோதயம் பிறந்து போல், இனி முன்னணி நடிகர்கள் படமே வேண்டாம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் தான் நடிப்பேன் என கூறி, தற்போது பிரபல நடிகை நடித்து தேசிய விருது பெற்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில் அம்மணி பற்றிய ஒரு சுவாரிஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. அது வேற ஒன்றும் இல்லை லன்ச் ப்ரேக்கில் கலாட்ட செய்வது அவருக்கு ரொம்ப பிடிக்குமாம். சும்மா தினுசு தினுசா கலாட்ட செய்வதில் இவர் கைதேர்ந்தவராம்.

அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு படத்தில் நடித்த போது உணவு இடைவேளையில், வீல் சேரில் அமைந்து கிகி சேலஞ்ச் டான்ஸ் ஆடியுள்ளார். மேலும் 'வீல்சேரில் அமைந்து கிகி டான்ஸ் ஆடுவது தான் பாதுகாப்பானது என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

click me!