அரை நிர்வாண போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய காஜல்..!

Asianet News Tamil  
Published : Dec 22, 2017, 12:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:43 AM IST
அரை நிர்வாண போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய காஜல்..!

சுருக்கம்

actress kajal agarwal half nude post

நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து தேசிய விருதைப் பெற்ற படமான  குயின் படத்தின் தமிழ் ரீமேகில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் முன்பெல்லாம் கதைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்காமல், முன்னணி நடிகர் படமாக இருந்தால் மட்டும் என்று நடித்து வந்த நிலையில், இனி அப்படிப் பட்ட படங்களில் நடிப்பதைவிட கதைக்கும் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம்.

ஏற்கெனவே இவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் தமிழில் கடைசியாக வெளிவந்த விவேகம் படம் இவருக்கு பலரது பாராட்டுக்களையும் பெற்றுத்தந்தது.

இந்நிலையில் இவர் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் காஜல் அகர்வால் அரை நிர்வாணமாக இருக்கிறார். தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. 

அந்த புகைப்படம் இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pandian Stores 2 ட்வீஸ்ட்: "என் பொண்ண மறந்துடாதீங்க மாப்ளே..!" சரவணனுக்கு நேரடியாக தூதுவிட்ட தங்க மயிலின் அப்பா!
Super Singer Winner: இசை உலகை ஆளப்போகும் அந்த குரல்! இன்று வெளிச்சத்திற்கு வரும் சூப்பர் சிங்கர் வின்னர்!