என்டிஆர் வாழ்க்கை வரலாறு படமாகிறது !! ஜெயலலிதா வேடத்தில் யார் நடிக்கப் போறது தெரியுமா ?

 
Published : Apr 14, 2018, 08:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
என்டிஆர் வாழ்க்கை வரலாறு படமாகிறது !! ஜெயலலிதா வேடத்தில் யார் நடிக்கப் போறது தெரியுமா ?

சுருக்கம்

Kajal agarwal acting as jayalaitha charector in NTR

என்டிஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மறைந்த முன்னாள் ஆந்திர முதலமைச்சர்  என்டிஆரின் வாழ்க்கை வரலாறு  தெலுங்கு மற்றும் தமிழில் படமாகவுள்ளது. இந்தப் படத்தில் என்டிஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். 

இதில் ஹீரோயினாக நடிக்க வித்யா பாலன் ஒப்புக் கொண்டுள்ளதாக  தெரிகிறது. அதே நேரத்தில் இந்த  படத்தில் முக்கியமான  கேரக்டரில் நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார். 

இவர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என கூறப்படுகிறது. ஜெயலலிதா சினிமாவில் நடித்தபோது, தெலுங்கில் என்டிஆர் படங்களிலும் நடித்துள்ளார். 

எனவே இளமை கால ஜெயலலிதா வேடத்துக்காக காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளராம். இதற்கு முன்னர் காஜல் அகர்வால் ஒரு நிழச்சியில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றி நடிக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்திருந்தார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி