'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த படக்குழு! மகிழ்ச்சியில் நயன் - சாம் ரசிகர்கள்!!

By manimegalai aFirst Published Nov 14, 2021, 6:39 PM IST
Highlights

நயன்தாராவின் (nayanthara) காதலர் காதலர் விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) இயக்கத்தில் உருவாகியுள்ள 'காத்து வாக்குல ரெண்டு காதல்' (Kaathuvaakula rendu kadhal first look) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் குறித்த தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

click me!