இந்த பழமொழியை தான் பின்பற்றும்  பிக் பாஸ் ஜூலி .... காமெடி பீஸ் என கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

 
Published : Nov 28, 2017, 11:39 AM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
இந்த பழமொழியை தான் பின்பற்றும்  பிக் பாஸ் ஜூலி .... காமெடி பீஸ் என கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

சுருக்கம்

julie follow this proverb

கடந்த ஆறு மாதங்களாக பெரிதும் பேசப்பட்ட "பிக் பாஸ்" நிகழ்ச்சியின் போட்டியாளர் ஜூலி, நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் மக்களின் ஆதரவை பெற்றாலும் பிறகு அவரது நடவடிக்கைகளால் மக்களிடம் இருந்து போலி என்கிற பெயரை தான் சம்பாதித்தார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் அனைவரும் திரைபடம் மற்றும் தொலைக்காட்சிகளில் பிஸியாகியுள்ளனர். இந்நிலையில் ஜூலியும் பிரபல தொலைக்காட்சியில் ஓடி விளையாடு பாப்பா என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி  வருகிறார். மேலும் திரைப்படகளில் கதாநாயகியாக நடிக்கவும் ரகசியமாக ட்ரை பண்ணிட்டு இருக்காராம்.


 இந்நிலையில்  24 /11 /2017 அன்று நடைபெற்ற நடிகை நமிதாவின் திருமணத்திற்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் சக்தி, காயத்ரி , ஆர்த்தி, ரைசா உள்ளிட்டோர்  சென்று இருந்தனர் சிநேகனும் ஒரு சில காரணத்தால் வரமுடிய வில்லை என தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து கூறினார் , ஆனால் எல்லாவற்றிலும் ஆர்வமாக கலந்து கொள்ளும் ஜூலி திருமணத்திற்கு செல்லவில்லை.


 ஜூலி திருமத்திற்க்கு செல்லாததற்கு கரணம், நமீதா அவரது பிக் பாஸ் ஹவுஸ்மேட்டான  ஜூலிக்கு  பத்திரிக்கை வைக்க வில்லையாம். அழையாத  இடத்திற்கு செல்ல கூடாது என்று ஜூலியும் செல்லவில்லையாம். இதனை கேள்வி பட்ட நெடிசன்கள் ஜூலியை காமெடி பீஸ் என கலாய்த்து  வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நான் யாரையும் திருமணம் செய்யவில்லை - பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் ஆவேசம்!
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாமினில் வெளியே வரமுடியாதபடி வழக்குப்பதிவு... ஜாய் கிரிசில்டாவின் அடுத்த அதிரடி