எம்.ஐ.டி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் அஜித்! வெளியானது அசத்தல் புகைப்படங்கள்
First Published Sep 10, 2018, 6:51 PM ISTகுரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு விசிட் அடித்தார். இதுகுறித்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகிவந்தன. இந்த நிலையில்தான், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமான சோதனை பைலட்டாகவும், அந்த அமைப்பின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்ட அஜித் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.