உலக சினிமா பட்டியலில் இடம்பிடித்த பாகுபலி 2... ஒட்டுமொத்த விமர்சர்களின் பாராட்டில் இந்திய படம்...

 
Published : May 11, 2017, 05:32 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
 உலக சினிமா பட்டியலில் இடம்பிடித்த பாகுபலி 2... ஒட்டுமொத்த விமர்சர்களின்  பாராட்டில்  இந்திய படம்...

சுருக்கம்

Baahubali 2 is a Rs 1000 cr film with Rs 100cr in US How is foreign media dealing with it

இந்திய சினிமாவுக்கு உலக அளவில் தற்போது நல்ல மரியாதையை என்று தான் சொல்லணும். எஸ்.எஸ்.ராஜ மௌலி இயக்கத்தில் பிரபாஸ் ராணா, அனுஷ்கா, சத்யராஜ், ராமயா கிருஷ்ணன் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன பாகுபலி 2  விமர்சன ரீதியாகவும், வசூலிலும் முந்தைய சாதனைகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது.

அதுமட்டுமல்ல வெளியான பத்தே நாளில் ஒட்டு மொத்த சாதனைகளையும் முறியடித்து விட்டது. இது போக இனி எந்த படமும் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறது.

இந்நிலையில், ஊடகங்களில் உலக புகழ் பெற்ற மிகவும் சிறந்த ஊடகம் என்றால் அது BBC தொலைக்காட்சி என்று தான் சொல்லுவார்கள் அந்த தொலைகாட்சியில் பாகுபலி 2 படத்தை பற்றி விமர்சனம் செய்தார்கள். 

அதுவும் மிக சிறந்த படம் என்று இந்த படம் மூலம் உலக சினிமா அங்கீகாரத்தை பிடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்கள். அது மட்டும் இல்லாமல் உலகமே போற்றும் ஆங்கில படம் பிஸ்ட் அப் பியூரி பாகம் 8 படத்தின் வசூலை விட அமெரிக்க மற்றும் லண்டன் நகரில் அதிக வசூல் செய்துள்ளது. 

பாகுபலி 2 என்று தான் சொல்லணும். அது மட்டும் இல்லாமல் உலக சினிமா விமர்சகர் மெக் க கேஹில் இந்த படத்தை மிகவும் பார்ட்டி விமர்சனம் செய்துள்ளார். ஆங்கில படங்களின் வசூலை பின்னுக்கு தலியது மட்டும் இல்லாமல் தொழில் நுட்பம் ஆங்கில படங்களை மிஞ்சும் அளவுக்கு உள்ளது என்றும் பாரட்டியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீனாவுக்கு இது தேவையா? அடுத்த பஞ்சாயத்து மீனாவுக்கு தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
நிலம், நீர், காற்று, பணம்-எல்லாத்துக்கும் மதிப்பு கூடிக் கொண்டே போகுது: - மிரட்டலாக வெளியான ஜேசன் சஞ்சயின் 'சிக்மா' பட டீசர்!