உண்மையான இந்தியனாக இருந்தால் உள்ளே வராதீங்க... ஆட்டையைப்போட்டதால் ஆவேசப்படும் ஆபாசபட நடிகை..!

Published : Jun 20, 2020, 12:26 PM IST
உண்மையான இந்தியனாக இருந்தால் உள்ளே வராதீங்க... ஆட்டையைப்போட்டதால் ஆவேசப்படும் ஆபாசபட நடிகை..!

சுருக்கம்

இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே... உன்னை வரவேற்கவில்லை என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும், இதற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கார் பந்தய 25 வயது வீராங்கனை ரினி கிரேசி. ஏராளமான கார் பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். கொரோனா ஊரடங்கினால் கார் பந்தயங்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ரினி கிரேசிக்கு வருமானம் இல்லை.

இந்நிலையில் அவருக்கு ஆபாச படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படங்களில் நடித்தால் அதிக பணம் தருவதாகவும் ஆசை காட்டினார்கள். முதலில் தயங்கிய ரினி கிரேசி பின்னர் ஒப்புக்கொண்டார். சில ஆபாச படங்களில் நடித்து முடித்துள்ளார். இதற்காக அவருக்கு நிறைய பணம் கிடைத்துள்ளது. இதையடுத்து ஆபாச பட நடிகையாக தொடரப்போவதாக அறிவித்து உள்ளார்.

இந்த தொழிலில் அவருக்கு அதிக வருமானம் கிடைப்பதால் முழு நேர தொழிலாக இதை மாற்றி விட்டதாகவும் இனி கார் ரேஸில் பங்கு கொள்ளப் போவதில்லை என்றும் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். நிர்வாண புகைப்படங்களை விற்றே 3 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அவர் சம்பாதித்துள்ளதாகவும், ஆபாச பட உலகை விட்டு அவர் செல்ல வாய்ப்பே இல்லை என்றும் கூறி உள்ளார்.

இந்நிலையில், தனது ஆபாசப் படங்கள் அடங்கிய தளத்தில் அவர் இந்தியர்களுக்கு எதிராக கொந்தளித்துள்ளார். அதற்கு காரணம்  அவரது புகைப்படம் மற்றும் வீடியோவை பலர் அங்கிருந்து எடுத்து, வேறு தளங்களில் பயன்படுத்துவதாகவும், மேலும் இந்தியாவில் சிலர் போலியாக சமூக வலைதள கணக்குகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிரேசி தனது இணைய பக்கத்தில்  தனது போலி பக்கங்களை உருவாக்குவதையும் உள்ளடக்கத்தை சட்டவிரோதமாக பயன்படுத்துவதையும் நிறுத்துமாறு பயனர்களைக் கேட்டுக்கொண்டார். இந்தியனாக இருந்தால் உள்ளே வராதே... உன்னை வரவேற்கவில்லை என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார். மேலும், இதற்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ’உண்மையான இந்தியனாக இருந்தால் என்னுடைய பக்கத்திற்கு வரவேண்டாம்’ என்றும் ’உங்களை யாரும் நான் என்னுடைய பக்கத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கவில்லை’என்றும் அவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!