கச்சிதமாய் காஞ்சிபுர புடவை கட்டுவது எப்படி? சேலை கட்ட சொல்லிக்கொடுத்து ஸ்ரீரெட்டி! வைரலாகும் வீடியோ...

Published : Apr 13, 2020, 03:59 PM ISTUpdated : Apr 13, 2020, 04:05 PM IST
கச்சிதமாய் காஞ்சிபுர புடவை கட்டுவது எப்படி? சேலை கட்ட சொல்லிக்கொடுத்து ஸ்ரீரெட்டி! வைரலாகும் வீடியோ...

சுருக்கம்

சேலை கட்டுவது என்பது ஒரு கை தேர்ந்த கலை என்றே கூறலாம். பெண்களுக்கு சாதாரண  சேலைகள் கட்டுவது மிகவும் எளிமையான ஒன்று என்றாலும், பட்டு புடவை கட்டும் போது , மடிப்பு மற்றும், சரியாக கொசுவம் வைக்க தெரியாமல் திணறி விடுவார்கள்.  

சேலை கட்டுவது என்பது ஒரு கை தேர்ந்த கலை என்றே கூறலாம். பெண்களுக்கு சாதாரண சேலைகள் கட்டுவது மிகவும் எளிமையான ஒன்று என்றாலும், பட்டு புடவை கட்டும் போது , மடிப்பு மற்றும், சரியாக கொசுவம் வைக்க தெரியாமல் திணறி விடுவார்கள்.

இந்நிலையில், எப்படி காஞ்சிபுர சேலையை அழகாக கட்டுவது என சொல்லி கொடுத்துள்ளார் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி.


பொதுவாக எப்போதும் எதையாவது சர்ச்சையாக பேசி பிரபலங்களை வம்புக்கு இழுப்பதும், கவர்ச்சி உடையில் ஆபாசமாக புகைப்படம் எடுத்து அதனை வெளியிடுவதையும் மட்டுமே பெரிய வேலையாக செய்து வந்த ஸ்ரீரெட்டி , சேலை கட்டும் வீடியோ வெளியிட்டுள்ளது, பெண்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது மட்டும் இன்றி, பெண்களின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

சுமார் 20 நிமிடம் ஒளிபரப்பாகும் இந்த வீடியோவில் ... பெண்கள் பட்டு புடவை கட்டுவதற்கு முன், சேலையை எப்படி இஸ்திரி போட வேண்டும். அதனை எப்படி கொசுவம் எடுத்து பின்  செய்வது  என அழகாய் விளக்கம் கொடுத்து சேலையை கட்டி காண்பித்துள்ளார்.


ஸ்ரீரெட்டியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இதோ:

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Swetha Lakshman : படம் பிடிக்கலைனா நடுரோட்ல மொட்டை அடிச்சுக்கிறேன்: ரசிகர்களிடம் நடிகை ஓபன் சேலஞ்ச்
OTT Crime Thriller Movies : கிரைம் த்ரில்லர் ரசிகர்களே நோட் பண்ணுங்க... ஜியோஹாட்ஸ்டாரில் இருக்கும் 5 தரமான மலையாள படங்கள்!