ரத்தம் சொட்ட உணர்ச்சிவசப்பட்டு நடிகையின் உதட்டை கடித்த ஹீரோ...!

 
Published : Mar 08, 2018, 06:48 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
ரத்தம் சொட்ட உணர்ச்சிவசப்பட்டு நடிகையின் உதட்டை கடித்த ஹீரோ...!

சுருக்கம்

hero byte heroines lips in a shoot

ரத்தம் சொட்ட உணர்ச்சிவசப்பட்டு நடிகையின் உதட்டை கடித்த ஹீரோ...

நடிகை பியா,தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே,பொய் சொல்ல போறோம் உள்ளிட்ட  பல படங்களில் நடித்தவர்.அதன் பின் மார்க்கெட்டில் கொஞ்சம் சரிவை பார்த்த பியா... படத்தில் காட்சிகள் கொஞ்சம் ஓவராக இருந்தாலும் பரவா இல்லை என களத்தில் இறங்கி உள்ளார்

தற்போது பியா மற்றும் நடிகர் டோவினோ தாமஸ் இருவரும் அபியும் அனுவும் என்ற  படத்தில் நடித்து வருகின்றனர்.

இதில் லிப் டூ லிப் லாக் செய்யும் ஒரு காட்சி இடம் பெறுகிறது.அதற்காக அந்த சீன் சரியாக வரும் வரை பல முறை டேக் எடுத்து உள்ளனர்.ஒரு கட்டத்தில், ஹீரோ,பியா  உதட்டை  நன்கு கடித்துவிட்டாராம்.

அந்த சீனும் சரியாக வந்துள்ளதாம் ..ஆனால் பியா உதட்டில் ரத்தமே வந்துவிட்டதாம்...

பிறகு கொஞ்ச நேரம் ரெஸ்ட்ல இருந்துள்ளார் பியா.பின்னர் படப்பிடிப்பு மீண்டும்  தொடங்கியதாம்....

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!