
துப்பாக்கி கலாச்சாரம் அதிகம் கொடிகட்டிப் பறப்பது அமெரிக்காவில்தான். அங்குதான் பாடம் நடத்தும் ஆசிரியர் முதல் பள்ளிக்கு வரும் மாணவர்கள் வரை அனைவரும் துப்பாக்கியை விளையாட்டுப் பொருள் போல பயன்படுத்தி அவ்வப்போது சுட்டுவிடுவதையும் செய்திகளில் பார்க்கிறோம்.
ஆனால் நம் நாட்டில் பெரும்பாலும் கத்தி, அருவா என்றுதான் இப்போதும் கூட சண்டை போட்டுகொண்டு பிறகு சிறைக்குச் சென்றுவிடுவதையும் அவ்வப்போது செய்திகளில் பார்க்கிறோம். சினிமா சண்டைக் காட்சிகளில் வருவது போல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொண்ட காட்சிகளை நம் நாட்டில் பார்த்திருக்கிறீர்களா... இதோ அந்த காட்சிகள்... தற்போது இந்தத் துப்பாக்கிச்சூடு தான் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. எல்லாம் தீபாவளி படுத்தும் பாடு...!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.