ஃபஸ்ட் லுக்கில் நிர்வாண போஸ்...! அதிர்ச்சியாக்கிய கங்கனா..!

 
Published : Mar 07, 2018, 07:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:02 AM IST
ஃபஸ்ட் லுக்கில் நிர்வாண போஸ்...! அதிர்ச்சியாக்கிய கங்கனா..!

சுருக்கம்

ganganaranawat nude pose in movie firstlook

பாலிவுட் நடிகை கங்கனா ரணவாத் தொடர்ந்து தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக 'தாம் தூம்' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தேசிய விருது:

இவர் ஏற்க்கனவே 'தாணு வெட்ஸ் மானு ரிடன்ஸ்' மற்றும் 'குயீன்' படத்திற்காக இரண்டு முறை சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார், அதிலும் தொடர்ந்து இரண்டு வருடமும் இவர் விருது வென்றார். 

நிர்வாண போஸ்:

தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர் அவ்வப்போது சில சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்வார். இந்நிலையில் கங்கனா ராஜ்குமார் ராவுடன் Mental HaiKya என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரில் இவர் நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஏற்றியுள்ளார்.

அதிலும், ஸ்விமிங் டப் அருகில் அமர்ந்து கையில் கத்தியுடன், பக்கத்தில் பிரெட் டோஸ்ட் மேக் அப் உபகரணங்கள் உள்ளது  இவர் கொடுத்த இந்த போஸ் தான் தற்போது வைரல் ஆகி வருகிறது...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கப்பெண்ணே சீரியல் ஹீரோவுக்கு கல்யாணம்... சீரியல் ஹீரோயின் உடன் விரைவில் டும்டும்டும்
சரத்குமார் உடனான காதல் முறிவுக்கு பின்... திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் நடிகை..!